வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் வாகன பாதுகாப்பு நிலையம் நடாத்துவர்களுக்கான அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2017 (வெள்ளிக்கிழமை)
எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தையொட்டி எமது பிரதேசத்தில் நடாத்தப்படவுள்ள பட்டத் திருவிழாவின் போது நகராட்சி மன்ற எல்லைக்குள் வாகன பாதுகாப்பு நிலையம் நடத்த விரும்புவர்கள் 10 .01.2018 ஆம் திகதிக்கு முன்பாக நகராட்சி மன்றத்துடன் தொடர்பு கொண்டு உரிய அனுமதியினை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.