குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் புதிய இடத்தில்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2016 (புதன்கிழமை)
கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளும் திணைக்களமான குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் (Passport Office) கடந்த மாதம் 29ஆம் திகதியிலிருந்து புஞ்சி பொரல்லையில் இருந்து புதிய இடமான பத்திரமுல்லைக்கு இடமாற்றப்பட்டுள்ளது.
புதிய முகவரி
SUHURUPAAYA
BATTARAMULLA
HOTLINE : 1962
TEL : 0115 329000
FAX : 0112 674621
EMAIL : immigration.gov.lk
WEBSITE :www.immigration.gov.lk
புறக்கோட்டையிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இத்திணைக்களத்திற்கு 170, 171 மற்றும் 190 ஆகிய இலக்க பஸ்களில் பயணிக்கலாம். அதேவேளை தெஷிவளையில் இருந்து 163 ஆம் இலக்க பஸ்ஸிலும், கொள்ளுப்பிட்டியிலிருந்து 177 ஆம் இலக்க பஸ்ஸிலும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தைச் சென்றடைய முடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.