யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழா எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 23 ஆம் திகதிமுதல் 27 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
மேற்படி விழாவில் தமது திரைப்படங்களை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் அவற்றை 23.08.2016 வரை சமர்ப்பிக்க முடியும். இவ்விழாவிற்காக தங்கள் திரைப்படங்களை இதுவரை சமர்ப்பிக்காதவர்கள் நீடிக்கப்பட்ட மேற்படி திகதிக்கு முன்பதாக சமர்ப்பிக்கமுடியும்.
இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக தகவல்கள் அனைத்தையும் http://jaffnaicf.lk/ எனும் முகவரியில் அறிந்து கொள்ளமுடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.