லண்டனில் வல்வை 74,78 அணிகளுக்கிடையில் நடைபெற்ற உதைபந்து
பிரசுரிக்கபட்ட திகதி: 18/07/2016 (திங்கட்கிழமை)
புதிதாக உதயமான 1978 அணிக்கும், 1974 அணிக்கும் நட்பு ரீதியிலான உதை பந்தாட்ட போட்டி நேற்று மிச்சம் 'கொறிச் பார்க்' என்னும் பகுதியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
1978 அணி புதிதாக அறிமுமானதாக இருப்பினும் அனுபவம் வாய்ந்த 1974 அணியை ஆரம்பத்தில் மிகவும் திக்கு முக்காட வைத்து விட்டது. முதல் அரை நேரத்தில் 1978 அணி 02 கோல்களை போட்டு வியப்பில் ஆழ்த்தி விட்டது. 1974 நண்பர்கள் குழு மறு பகுதி ஆட்டத்தில் 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெற்றியை தனதாக்கி கொண்டது.
எதிர்வரும் 24 திகதி நடை பெற இருக்கும் நட்பு குழுக்களுக்கான உதைபந்தாட்ட சுற்று போட்டிக்கான பயிற்சி இப்போட்டி என்பது குறிப்பிடதக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.