தேசிய ரீதியில் காட்டாப் போட்டியில் தங்கம் வட இந்து மகளிர் கல்லூரி மாணவி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/03/2022 (சனிக்கிழமை)
பருத்தித்துறை வட இந்து மகளிர் கல்லூரியின் 12 வயது மாணவியான ஜீவகாந்தன் கென்சி அகில இலங்கை ரீதியில் இணையவழி காட்டாப் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
தேசிய ரீதியாக 498 பாடசாலைகள், 3000 இற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற மேற்படி போட்டியில் குறித்த மாணவி தங்கப்பதக்கம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
காட்டாப் போட்டியில் வடமாகாணத்திற்கு கிடைத்த ஒரே ஒரு தங்கப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.