மிக நீண்ட காலத்தின் பின்னர் வல்வெட்டித்துறை ஊரணிப் பகுதியில் அமைந்துள்ள நீரூற்று குளத்தின் நேற்று முன்தினம் பெய்த மழையினால் நீர் நிரம்பியுள்ளது.
இதனை அடுத்து இளைஞர்கள் இக்குளத்தில் தற்பொழுது நீந்தி வருகின்றனர்.
நீண்ட காலமாக பாராமரிக்கப்படாதிருந்த இந் நீரூற்றுக் குளம் சில வாரங்கள் முன்பு திரு நவரத்தினம் துரைராஜரட்ணம் அவர்களால் அரசாங்க அனுமதியுடன் , அவரது சொந்த செலவில் புனரமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.