கனடாவில் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஐக்கிய இராச்சியம் தொடர்ந்து முதலிடத்தில்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/02/2015 (சனிக்கிழமை)
எமது இணையதள வாசகர்களின் எண்ணிக்கை கனடாவில் கடந்த சில மாதங்களில் அதிகரித்து வருகின்றது. கனடாவில் கடந்த சில மாதங்கள் வரை குறைவாகவே இருந்து வந்த வாசகர் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்து, இது இலங்கையில் உள்ள வாசகர்களின் எண்ணிக்கைக்கு அண்மித்து 3 ஆவது இடத்தில் அமைந்துள்ளது.
வாசகர் எண்ணிக்கையில் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்த வருட இறுதி அளவில் கனடாவின் வாசகர் எண்ணிக்கை 2 ஆவது இடத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கின்றோம்.
கீழே தரவில் (Google Analytics) வாசகர் எண்ணிக்கையில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்களையும் வாசகர் எண்ணிக்கையையும் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.