2,12,000 ரூபா வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2017 (சனிக்கிழமை)
வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் இன்று வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இன்றைய விளையாட்டுப் போட்டியின் முக்கிய நிகழ்வாக வல்வை விளையாட்டுக் கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட பொன்விழா மலரின் ஆங்கிலப் பதிப்பு புத்தகம் இன்று வெளியிட்டுவைக்கப்பட்டது.
ஏற்கனவே தமிழில் பொன் விழா மலர் வெளியீட்டின் மூலம் பெறப்பட்ட 212 000 ரூபா பெறுமதியான பணம் வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு புத்தக வெளியீட்டுக் குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.