பிரதி ஞாயிறு தோறும் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டிகள் இன்றும் நடைபெற்றிருந்தன. வழமை போல் இன்றும் குறிப்பிடக்கூடியவளவானோர் போட்டிகளில் பங்கெடுப்பதற்கும், போட்டிகளைக்கண்டுகளிப்பதற்கும் வருகை தந்திருந்தனர்.
5 வயதிற்குட்ப்பட்ட சிறுவர், சிறுமிகளின் ஓட்டத்தைத் தொடர்ந்து, தடையோட்டம், உண்டியலில் காசு போடுதல், போத்தலில் தண்ணீர் நிரப்புதல், சமநிலை ஓட்டம் என்பவற்றுடன் 15 -20 வயதிற்குட்ப்பட்ட பெண்களுக்கு பாடும் பந்து நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Vijay Segar (canada)
Posted Date: August 20, 2014 at 13:32
தாழ்மையான வேன்டுகோள்.
வடமராட்சியில் நடைபெறும் விளையாட்டுக்களையயும்
தொகுத்து செய்திகளாக வழங்க வேண்டுகிறேன்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.