வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும் இன்று காலை 10.00 மணியளவில் சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 2019 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரையான கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.