தனது முழு ஊழியர்களுக்கும் போனாஸாக 1000 $ வழங்கும் மேர்ஸ்க்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2021 (புதன்கிழமை)
டென்மார்க்கினதும் உலகிலும் முன்னணி கப்பல் நிறுவனமாகக் (Denmark’s largest shipping line) கருதப்படும் A.P. Moller-Maersk கப்பல் நிறுவனம், உலகில் உள்ள தனது மொத்த 80,000 ஊழியக்களுக்கும் கிறிஸ்மஸ் போனசாக (Christmas bonus) தலா 1,000 அமெரிக்க டொலர்கள் வீதம் வழங்குகின்றது.
இந்த வருடத்தில் என்றும் இல்லாதாவாறு 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலாபம் ஈட்டியதைத் தொடர்ந்தே இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதாக மேர்ஸ்க் அறிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.