இம்முறையும் விசேட பாதைகள் தொண்டைமானாறு ஏரியில் அமைக்கப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 03/09/2014 (புதன்கிழமை)
நடைபெற்றுவரும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி வருடாந்த மகோற்சவத்தினை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி தொண்டைமானாறு - வல்லை நீரேரியில் விசேடமாக பாதைகள் இந்த வருடமும் கடந்த வருடத்தைபோல் அமைக்கப்பட்டுள்ளன
செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மடை வாயிலுக்கு (Sluice gate) சமாந்தரமாக இவை அமைக்கப்பட்டுள்ளன. இதனால் யாழ்பாணத்தின் வலிகாமத்திலிருந்து வரும் பக்தர்கள் சுமார் 2 1/2 கிலோமீட்டர் தூரத்தினை மீதப்படுத்தக் கூடியதாகவுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதையின் படத்திணை கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.