தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதலாவதாக மரணித்த சங்கர் எனப்படும் சத்தியநாதனின் தந்தையார் திரு சின்னத்துரை செல்வச்சந்திரன் அவர்கள் நேற்றய தினம் லண்டனில் காலமானார்.
கம்பர்மலை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இவர், ஓய்வு பெற்ற ஆசிரியராவர்.
இவரின் புதல்வன் சத்தியநாதன் என்ற இயற்பெயர் கொண்ட சங்கர் 1982 ஆ ம் ஆண்டின் நவம்பர் 27மரணித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: May 18, 2025 at 21:14
ஆழ்ந்த இரங்கல்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.