நேற்று மரணமான வல்வை விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும், சகலதுறை விளையாட்டு வீரருமான செல்வன் சிவநாதன் நிமலனுக்கு 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த சில மாதங்களாக சுவாச கோளாறு சம்பந்தமான நோயால் பீடிக்கப்பட்டிருந்த நிமலன் மருத்துவ சிகிச்சை பலன் இன்றி இந்தியாவில் நேற்று மலை காலமானார்.
நேற்று பிற்பகல் ஆரம்பான வல்வை விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கிடைத்த மரணச் செய்தியை அடுத்து, 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், போட்டிகள் யாவும் இடை நிறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.