South Zone Aquatic Championship 2017 நீச்சல் போட்டியில் பங்குபற்றிய தனுஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 31/01/2018 (புதன்கிழமை)
கடந்த 26, 27, 28 ஆம் திகதிகளில் சென்னையில் இடம்பெற்ற 30 ஆவது South Zone Aquatic Championship 2017 நீச்சல் போட்டியில் தமிழ் நாடு சார்பாக, வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி தனுஜா ஜெயகுமார் பங்குபற்றினார்.
இப்போட்டிகளில் 4*50 M Freestyle Relay குழுப்போட்டியில் 2 ஆம் இடத்தையும், 4*50 M Medley Relay குழுப்போட்டியில் 2 ஆம் இடத்தையும் மூவர் அடங்கிய இவர்கள் குழு பெற்று இரண்டு சில்வர் பதங்கங்களை பெற்றுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.