வல்வை விளையாட்டு கழகத்தின் 57வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வை உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று வெள்ளிக்கிழமை கடல் சார் விளையாட்டுக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதன் வரிசையில் முதலில் 21 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது. நீச்சல் போட்டியானது காட்டுவளவு கடலில் இருந்தது ஆரம்பிக்கப்பட்டு ரேவடிக் கடலில் முடிவடைந்தது.
1 ஆம் இடம் ர.பிரசாந் (சைனின்ஸ் விளையாட்டுக்கழகம்)
2 ஆம் இடம் K. மேனகாந் (சைனின்ஸ் விளையாட்டுக்கழகம்)
3 ஆம் இடம் ஸ்ரீ.ஸ்ரீமுருகன் (நேதாஜி விளையாட்டுக்கழகம்)
4 ஆம் இடம் வி. ராஜேஸ்குமார் (உதயசூரியன் விளையாட்டுக்கழகம்)
5 ஆம் இடம் G.அஜந் (ரெயின்போ விளையாட்டுக்கழகம்)
21வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான நீச்சல் போட்டி ஊறணி தீர்த்தக் கடலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு ரேவடிக் கடலில் முடிவடைந்தது.
1 ஆம் இடம் T - பாலேஸ்வரன் (உதயசூரியன் விளையாட்டுக்கழகம்)
2 ஆம் இடம் யு.உதயசீலன் (ரேவடி விளையாட்டுக்கழகம்)
3 ஆம் இடம் S.ராஜ்குமார் (ரெயின்போ விளையாட்டுக்கழகம்)
4 ஆம் இடம் K.ரவிச்சந்திரன் (சைனின்ஸ் விளையாட்டுக்கழகம்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.