இந்திரவிழா சோடனைகள், இரவு நிகழ்ச்சிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக வல்வை நெடியக்காடு மோர்மட வரவேற்பு குழு அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/04/2015 (புதன்கிழமை)
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான தீர்த்த மகோற்சவம் அன்று நிகழும் மிக முக்கிய நிகழ்வான இந்திர விழாவில் சோடனைகள் அம்ர்ரும் இரவு நிகழ்ச்சிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக வல்வை நெடியக்காடு மோர்மட வரவேற்பு குழு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Ananda (India)
Posted Date: May 01, 2015 at 18:10
The Indra Vilza problem started and developed up to name changing as Vasantha Vilza is Probably by some of people who living at an abroad and the certain problem has to be solved by those people only. Do some favour for this to repeat it to next year please.
Sekar (Uk)
Posted Date: May 01, 2015 at 05:48
வல்வையில் எப்போது ஒற்றுமை கிட்டும் .தொன்மை தொட்டு நடந்துவந்த இந்திர விழாவிற்கு என்ன நடந்தது ? வசந்த விழா என பெயர் மாற காரணம் என்ன?இது கவலைக்குரிய விடயம்
ilanko (india)
Posted Date: May 01, 2015 at 00:21
இதுவரைகாலமும் நெடியகாடு மோர்மட வரவேற்புக்குழுவினாரால் (கணபதி மின் அமைப்பாளர் ) சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட வரவேற்பு அலங்காரங்கள் சிறப்பானவை. பாரம்பரியமாக செய்தவர்கள் தான் அதனை செய்வேண்டும் தற்போதைய சூழ்நிலையில் எமக்குக்கு தீர்வு கூற சிங்கள காவல்படை தேவையா?எமது கலை கலாச்சாரங்கள் பாரம்பரியமிக்கவை அதனை பாரம்பரியமாகவே செய்த நெடியகாடு மோர்மட வரவேற்புக்குழுவினாரால் தான் செய்யப்படவேண்டும் எமது தேசியத்தலைவர் தமிழீழ தேசம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் சுதந்திரமாகக வாழவெண்டும் என்பதற்காகதான் போராடினார் அந்த சூரிய தேவன் உதித்த ஊரில் ஒற்றுமை இல்லையா ? எல்லோரும் ஒற்றுமையாக அம்மாளாச்சியை மகிழ்வுடன் வரவேற்று கொள்ளுங்கள் தொன்று தொட்டு கணபதி மின் அமைப்பாளர்களால் செய்யப்பட்ட வேலைகள் அவர்களால் தான் செய்யப்படவேண்டும் பாரம்பரியமாக செய்தவர்களால் தான் எமது பாரம்பரியத்தை எடுத்துரைக்க முடியும் தாய்க்கு மகன் செய்யவேண்டிய கடமை இதனை யாரும் தடுப்பார்களா அல்லது யாருக்கும் பயந்து தாய்க்கு செய்யவேண்டிய கடமையை கைவிட்டுவிடுவீர்களா அம்மாளாச்சி தன்பிள்ளை கணபதி செய்வத்தைதான் ஆசைப்படுவா
K.Eswararajah (Sri Lanka)
Posted Date: April 30, 2015 at 22:01
The proposal of vettiarasan is fine ,and should be taken an action. We are the maters to proff UNITY IS STRENGTH to the world , but now ...........
With regards
EASAN
Rajkumar periyathamby (canada)
Posted Date: April 30, 2015 at 09:22
கவலை தரும் செய்தி ,அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய வல்வெட்டித்துறையில் ,பெரும் வீரத்திட்க்கும் ,தியாகங்களுக்கும் வழிகாட்டியாக இருந்த வல்வெட்டித்துறை மண்ணில் திருவிழா நாட்களில் குழப்பங்கள் வருவது வேதனையாக இருக்கின்றது ,ஒற்றுமைதான் ஊருக்கு பலம் பிரிந்து இருந்தால் சூழ்ச்சி செய்து குழப்பங்களை விரும்புபவர்களுக்கு வாய்ப்பாக அமையும் .ஊர் ஒற்றுமையாக இருப்பதற்க்கும் ஊர்மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்க்கும் திருவிழா கொண்டாடபடுவது .தயவுசெய்து அவர் அவர் தனிப்பட்ட கோபங்களை ,விரோதங்களை விட்டு விட்டு ஊர் பெரிய மனிதர்கள் ஒன்று கூடி அனைவரும் ஒற்றுமையாக திருவிழாவை கொண்டாடுவதட்க்கு முடிவு எடுக்க வேண்டும் .வயதில் சிறியவர்களுக்கு வழிகாட்டவேண்டிய பெரியவர்கள் அவர்களை தூண்டி விட்டு குழப்பங்களை உருவாக்கக்கூடாது .நான் பெரிது நீபெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்ந்தால் அனைவருக்கும் நல்லது ஊருக்கும் நல்லது !
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.