மரண அறிவித்தல் - சிவசோதி இரத்தினகாந்தி (தங்கக்கட்டி)
பிரசுரிக்கபட்ட திகதி: 04/08/2017 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - சிவசோதி இரத்தினகாந்தி (தங்கக்கட்டி)
தோற்றம்;: 08 -04 -1928 மறைவு: 03 -08 -2017
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் சென்னை மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினகாந்தி .சிவசோதி அவர்கள் 03 -08 -2017 வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம்சென்ற மகாலிங்கம் (தண்டையல்), பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலம்சென்ற சரவணமுத்து செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலம்சென்ற சிவசோதி (சீனித்துரை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலம்சென்றவர்களான பர்வதாவர்த் தனி, விஜயலட்சுமி, ஞானப்பூங்கோதை, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலம் சென்றவர்களான இரத்தினசபாபதி (தம்பித்துரை), பாலசுப்பிரமணியம் (குட்டித்துரை) அவர்களின் மைத்துனியும்,
ஜெயதாஸ், ஆனந்தகுமார், செல்வநாதன், கலைவாணி, தாட்சாயணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயந்தன் - மாலினி, பிரதீபன் - ஸ்ரீபரி, ஜனார்த்தனன் -நுரேயா, தேசிகன், சபேசன், காயத்ரி, அபிராமி, சங்கவி, கௌதமி, வினுசன், ரம்யன் ஆகியோரின் அன்பு பேத்தியும், இசான், வேலன் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06 -08 -2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணிவரையும், மறுநாள் 07 -08 2017 திங்கள்கிழமை காலை 10.30 மணிமுதல் 12.30 மணிவரையும் 8911 8911 Woodbine Avenue, Markham, On இல் அமைந்துள்ள Chapel RidgeFuneral Home இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மதியம் 1.00 மணிக்கு Highland Hills Crematorium, 12492Woodbine Ave , Gormley, On. என்னும் முகவரியில் தகனக்கிரியை இடம்பெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
THIAGARAJAH SIVAKUMARAN (malaysia)
Posted Date: August 05, 2017 at 19:54
ENATHU AAZNTHA IRANGKALAI PAKIRNTHUKOLKIREN
P.S.Uthayasigamani (india)
Posted Date: August 05, 2017 at 17:57
mamum You are with aways in our journey feel so much
திருமதி.செல்வரூபராணி கார்த்திகேயன். (London)
Posted Date: August 05, 2017 at 10:14
எங்கள் பாசத்திற்குரிய மம்மம், உங்கள் ஆத்ம சாந்திக்கு எங்கள் பிரார்த்தனைகள்.
Jamuna Sivakumaran (Canada)
Posted Date: August 05, 2017 at 08:29
God bless ❤️
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.