தொண்டைமானாறை பிறப்பிடமாகவும், வவுனியா, சென்னையை விதிவிடமாகவும் கொன்ட திருமதி இராசலட்சுமி சுந்தரலிங்கம் அவர்கள் 14/09/2019 சனிக்கிழமை அன்று சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (விவசாய ஆசிரியர், வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்னார், நாதன் (இந்தியா), வரதன் (லன்டன்), தயாலெட்சுமி (கனடா), கரன் (கனடா), ஜலந்திரன் Mc (கனடா), தயாளசுந்தரி Mc (ஜெர்மனி), தயாபரி Mc (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிறேமளா (இந்தியா), ஶ்ரீஜெயா (லன்டன்), குகன் (கனடா), சாந்தினி Mc (கனடா), பவானி (கனடா), ராஜ்மோகன் (ஜெர்மனி), சசிகரன் Mc (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.