மரண அறிவித்தல் - நவரட்ணம் சரவணமுத்து (CHIF ENGINEER -MARINE)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2017 (புதன்கிழமை)
மரண அறிவித்தல்
நவரட்ணம் சரவணமுத்து (CHIF ENGINEER -MARINE)
பிறப்பு -11.02.1929 இறப்பு - 17.052017
அன்னார் மலேசியாவில் பிறந்து வட்டுக் கோட்டையில் வாழ்ந்து, வல்வெட்டித்துறையில் வடிவழகி சரவணமுத்து கொள்ளடத்து மாணிக்கம் தம்பதிகளின் மகள் மகாலெட்சுமியைத் திருமணம் செய்தார்.
நவரட்ணம் விசாலாட்சி தம்பதிகளின் புத்திரனும்,
ஜெகதீஸ்வரன்(மறைந்த), நவஜீவனந்தா, யோகானந்தா, சிறிசர்வானந்தா(மறைந்த), வியாழமகாதேவி, சுபானந்தா , இராஜனாந்தா ஆகியோரின் தந்தையாரும்,
வடிவழகி, சற்குணரெத்தினம், இராஜேஸ்வரி, கமலா, பத்மினி, சிபாசினி, தவச்செல்வி ஆகியோரின் மாமனாரும்,
ஸ்ரீதரன், மணிவண்ணன், கேசவன், அஸ்வின் ஆகியோரின் பூட்டனாரும்,
பொன்மயிலாம்பிகை(மறைந்த), இராஜகோபால்(மறைந்த), பாலகிருஷ்ணன், அருணாசலம் ஆகியோரின் சகோதரனும்,
மறைந்த ச.அருளம்பலம் (ஓவசியர்), மறைந்த தி.திலகவதி(மாரிமுத்து), மறைந்த ச.வேலும்மயில் (டக்மாஸ்டர்), மறைந்த ச. சுப்பிரமணியம் (கோப்பிரட்டி இன்ஸ்பெக்டர்), மறைந்த ச.நாராயணசாமி (தண்டயல்), மறைந்த ச. ஆழ்வாப்பிள்ளை (ஜெகஜோதி பேக்கரி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமக் கிரியைகள் நாளை 18ஆம் திகதி மாலை 03.00 மணிக்கு தொடக்கி மாலை 05.00 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இடம்
No-10 ராஜீவ்காந்தி தெரு,
டொக்டர் காணு நகர்,
நேசம்பாக்கம், சென்னை 78.
தொடர்புகளுக்கு
மகள் குணரெத்தினம் வியாழமகாதேவி - 0044 2086871775 / 9094688510
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.