மாவீரர் நாள் 2017 - உருவப்படங்களுடன் வந்திருந்த உறவினர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2017 (திங்கட்கிழமை)
இன்று வல்வையில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் குறிப்பிடக்கூடிய மாவீரர் உருவப் படங்கள் வைத்து அஞ்சலி செய்யப்பட்டிருந்தது.
இன்றைய விழாவில் விழா ஏற்பாட்டாளர்களால் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த மாவீரர்கள் உருவப் படங்களைப் குறிப்பிடக் கூடிய மாவீரர் உருவப் படங்கள் அவர்களின் உறவினர்களால் அஞ்சலிக்காக எடுத்து வரப்பட்டிருந்தது. இவைகளில் பெரும்பாலானை கருப்பு மற்றும் வெள்ளையில் அமைந்திருந்தன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.