கொம்மந்தறை இளைஞர் விளையாட்டுக் கழகத்திற்கு வடமாகாணசபை உறுப்பினர் திரு.தர்மலிங்கம் அவர்கள் தனது நிதி ஒதுக்கீட்டில் இருந்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை வழக்கியுள்ளார்.
அத்துடன் கொம்மந்தறை சனசமூக நிலையத்திற்கு 47 கதிரைகளும் இவரின் ஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்பட்டிருக்கின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.