வெடா கல்வி நிலையத்தில் புதிய வகுப்புக்கள் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2017 (சனிக்கிழமை)
வல்வையில் இயங்கி வரும் VEDA கல்வி நிலையத்தில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டிற்கான புதிய வகுப்புகள் (தரம் 06 - 10 வரையான) இன்று (2017.12.02) மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.