Most Popular University Sports Star 2015, இடம்பிடித்துள்ள 16 பேர்களில் ஒரே தமிழர் ஞானரூபன்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/02/2016 (வெள்ளிக்கிழமை)
அகில பல்கலைகழக 2015 ம் ஆண்டிற்கான சிறந்த வீரரை தெரிவு செய்வதற்கான நடாத்தப்படும் "Most Popular University Sports Star 2015" எனும் போட்டியில் யாழ் பல்கலைகழக வீரர் செபமாலைநாயகம் ஞானரூபன் (ஞானம்) அவர்களும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் ஒரு இலங்கை தேசிய அணி வீரனுமாவார். இறுதிச் சற்றுக்கு தகுதி பெற்றுள்ள 16 வீரர்களில் ஒரே ஒரு தமிழ்வீரன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாக்களிப்பில் நீங்களும் கலந்து கொண்டு எம் மண்ணின் மைந்தன் ஞானரூபனின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் வாக்களிக்க செய்ய வேண்டியது,
முதலில் "MORASPIRIT" முகப்புத்தக பக்கத்தை லைக் செய்த பின்,
http://sports.moraspirit.com/ இணையத்தள முகவரிக்கு சென்று முதல் நிலையில் இருக்கும் "SEBAMALAINAYAGAM GNANARUBAN" க்கு உங்கள் வாக்கை அளியுங்கள்.
ஒருவரால் வரும் 10 திகதி வரை தினமும் ஒவ்வொரு வாக்கு வீதம் செலுத்த முடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
rajkumar periyathamby (canada)
Posted Date: February 06, 2016 at 14:27
வெற்றிபெற வாழ்த்துக்கள் தமிழா !
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.