மைலோ உதைபந்து – 4 வடமராட்சி அணிகள் மாவட்டச்சுற்றுக்கு தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2016 (வியாழக்கிழமை)
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் மைலோ வெற்றிக் கிண்ணத் தொடரில் வடமராட்சி லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் கழகங்களான நவிண்டில் கலைமதி வி.க, வதிரி பொமர்ஸ் வி.கழகமும் .மருதங்கேணி அங்கத்துவம் வகிக்கும் கழகங்களான சென்.செபஸ்ரியான் வி.க, உடுத்துறை பாரதி வி.கழகமும் மாவட்ட இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
மாவட்ட போட்டிகள் துரையப்பா விளையாட்டு அரங்கில் எதிர்வரும் 10/11/12ம் திகதிகளில் இறுதி சுற்று மற்றும் இறுதி போட்டிகளும் நடைபெறவுள்ளது.
கடந்த மூன்று வருடமும் மைலோ கிண்ணம் யாழ் நாவாந்துறை சென் மேரிஸ் வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.