சென்னைக்கு தென்கிழக்காக 250 NM தொலைவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2021 (வியாழக்கிழமை)
கடந்த 4 தினங்கள் முன்பு அந்தமான் தீவுக்கு தெற்காக உருவான தாழமுக்கம் (Low pressure), தற்பொழுது சென்னைக்கு தென்கிழக்காக சுமார் 250 கடல் மைல்கள் தொலைவில் உள்ளதாக இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் (India meteorological department) அறிவித்துள்ளது.
இது தீவிர தாழமுக்கம் (Depression) ஆக மாறி, தொடர்ந்து மேற்கு - வட மேற்குத் திசையில் நகரந்து நாளை காலை தமிழகத்தின் வடக்கு - ஆந்திராவின் தெற்கு பகுதியில் நகரவுள்ளது என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.