தென்மராட்சி இலக்கிய அணி நடாத்தும் கம்பன் விழா 2017 இன்றும் நாளையும் சாவகச்சேரி சங்கத்தானை தமிழ் கோட்டம் (கம்பன் கல்லூரி வளாகத்தில் இடம்பெறுகின்றது. நிகழ்வில் பட்டி மன்றம், நாடக அரங்கம், சான்றோர் கெளரவம், கவியரங்கம், விவாத அரங்கம் மற்றும் வழக்காடு மன்றம் என்பன இடம்பெறவுள்ளன.
விழாவிற்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.