Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Capt. Thurailingam (United Kingdom)
Posted Date: December 26, 2021 at 15:42
பணம் தண்ணீராகச் செலவாகின்றது என்தை மாற்றி தண்ணீரைப் பணமாக்கும் விந்தை யாழ்ப்பாணத்தில் அதுவும் வல்வைக்கு அண்மித்திய ஊரில் நடைபெறுகிறது. அப்புச்சி காணொளியில் பனிக்கட்டித் தொழிற்சாலையின் தொழில்நுட்ப விபரத்தை மிகவும் தெளிவாகத் தந்துள்ளார்கள். மாணவர்கள் தங்கள் கல்வியை பயள்ளதாக மாற்ற முடியும் என்பற்கு தொழிற்சாலை முதல்வர் ஒரு முன்னோடியாகத் திகழ்கின்றார். இது போன்ற பயனுள்ள விபரங்கள் வல்வெட்டித்துறை.ஓஆர்ஜீ இன் தரத்தையும் கூடவே ஊரின் தரத்தையும் மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. நன்றி.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.