பெண்கள் மிகவும் அரிதாகவே உள்ள துறைகளில் ஒன்று கடல் சார் துறை. இதற்கு பல காரணங்கள் உண்டு. இது ஒரு புறம் இருக்க, மாலுமித் தம்பதிகள் (sailor-couple) என்பது உலகிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக மிக அரிதாக இடம்பெறும் ஒரு அபூர்வ விடயம்.
படத்தில் காணப்படும் மாலுமித் தம்பதிகள் இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
பெண்மணி மீனாக்ஸ்ஷி குமார் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்த இராணுவத்தில் அதிகாரியாக இருந்ததால் மிகவும் கட்டுப் பாடுடையை இராணுவச் சூழலை பின்புலமாக கொண்டவர். தற்பொழுது கப்பலில் 2 ஆம் தர அதிகாரியாக (Second officer) பணியாற்றுகின்றார்.
அருண் ரொபேர்ட்ஸ் தென் இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். கப்பலில் 2 ஆம் தர பொறியிலாளராக (second engineer) பணியாற்றுகின்றார்.
விதி இவர்கள் இருவரையும் MT Hafnia Phoenix (formerly known as Freja Phoenix) என்னும் எண்ணை தாங்கி கப்பலில் தொழில் புரியும் வேளை இணைத்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.