நாளை சந்நிதி புதிய தேர்முட்டி அடிக்கல் நாட்டும் வைபவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2017 (வியாழக்கிழமை)
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி புதிய தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 03ம் திகதி (20.10.2017) நாளை வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெறவுள்ளது என ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
அன்றைய தினம் நண்பகல் விசேட பூசைகள் நடைபெற்று அடிக்கல் நாட்டல் நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.