இன்று அதிகாலை 2 மணி முதல் நண்பகல் வரை யாழில் பலத்த மழை பெய்தது. இலங்கையின் வட பகுதிக்கு பொதுவாக மழை வீழ்ச்சியைக் கொண்டு வரும் வட கீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பிப்பதற்கு இன்னும் 1 மாதம் அளவில் உள்ள நிலையில் இன்றைய அசாதாரண மழை இடம்பெற்றுள்ளது.
கன மழை காரணமாக வல்வை உட்பட்ட புற நகர்ப் பகுதியின் பல பாகங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை கீழே படங்களில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.