Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்

பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி - ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார்

பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2026 (திங்கட்கிழமை)

பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி

ஈஸ்வரலிங்கம் சந்திரகுமார்

தோற்றம் : 16 - 01 - 1964    மறைவு : 07 - 03 - 2015

திதி :05-03-2026

ஆண்டுகள் பதினொன்று சென்றாலும்

மறக்க முடியவில்லை உங்கள் நினைவுகளை ..

ஆயிரம் உறவுகள் நம்முடன் இருந்தாலும் 
 
உங்கள் அன்பிற்கு ஈடாக ஒருவருமில்லை..
 
நீங்கள் எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும் 
 
உங்கள் ஆசை முகம் எம் நெஞ்சில் 
 
என்றென்றும் நிலைத்திருக்கும்....
 
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் 
 
எண்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர்வாழும் 
 
உங்கள் நினைவுகளுடன் என்றென்றும் 
 
ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம் 
 
ஓம் சாந்தி... ஓம் சாந்தி ...ஓம் சாந்தி 
 
மனைவி - சசிகலா (சுவிஸ்)
 
பிள்ளைகள் - சுஜந்தன், சோபிகா, சுபாஸ்
 
T.P - 0041 31 5343647
H.P - 00 41 78 86 89 508
 

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.



கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
மரண அறிவித்தல்கள்
நாள்காட்டி
<<<May - 2007>>>
SunMonTueWedThuFriSat
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தமிழ் பெயர்கள்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்