மு/கல்விளான்குளம் மகா வித்தியாலயத்திற்கு நூல்கள் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2020 (சனிக்கிழமை)
கனடாவில் வசிக்கும் உதயசூரியன் கழகத்தை சேர்ந்த திபாகர் அவர்களினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கல்விளான்குளம் மகா வித்தியாலய பாடசாலை நூலகத்திற்கு ரூபா 50,000 பெறுமதியில் தளபாடங்கள் கடந்த 2 ஆம் திகதி வழங்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.