வல்வெட்டித்துறை வாசிகளாலும் வல்வெட்டித்துறை மற்றும் தொண்டைமனாற்றுப் பகுதிகளில் 1980 ஆம் ஆண்டு திரைப்படம் ஒன்று எடுக்கப்பட்டிருந்தது என்பது இன்று பலருக்குத் தெரியாத விடயம். எடுக்கப்பட்ட படத்தின் பெரும்பாலான காட்சிகள் படத்தில் காட்டப்பட்டிருக்கும் வீடு மற்றும் இதனுடன் கூடிய பகுதிகளிலே எடுக்கப்பட்டிருந்தது.
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு முன்னர் இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதிக்குள்ளேயே அமைந்திருந்தும் சங்கடங்கள் இல்லாமல் இன்றும் காட்சியளிப்பது ஆச்சரியமான விடயம்தான். Diamond house என அழைக்கப்பட்டிருந்த இந்த வீடு, பெயர் சொல்லி அழைக்கப்படும் வகையில் வல்வையில் மிகவும் பிரபல்யமாக விளங்கியிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.