கனடியத் தமிழ் மகளீர் மாமன்றத்தின் (Canadian Tamil Women Association) ''ஒளியை நோக்கி" "Towards the Light" கலைவிழாவும் விருதளிப்பு நிகழ்வும் Scarborough பெரிய சிவன்ஆலய மண்டபத்தில் கடந்த 2- 10- 2016ல் சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்வில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன், இராஜராஜசோழன் படத்தயாரிப்பாளர் திரு.உமாபதி அவர்களும் சிறப்புச் சொற் பொழிவாற்றியிருந்தனர்.
மேற்படி நிகழ்வில், திரு.திருமதி நகுலசிகாமணி தம்பதியினர் எழுத்துப் பணிக்கவும் ஆவணக்காப்ப கத்தின் பணிக்காகவும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டிருன்தனர். Guildwood பாராளுமன்ற உறுப்பினர் இந்த விருதினை வழங்கி கௌரவித்திருந்தார்
திரு.திருமதி நகுலசிகாமணி தம்பதியினர் 1997 ஆம் ஆண்டு கனடாவில் "வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்" என்னும் நூலின் முதல்பதிப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.