கொம்மந்தறை இளைஞர் வி.க northern kings premer league கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன
பிரசுரிக்கபட்ட திகதி: 25/07/2016 (திங்கட்கிழமை)
வடமாகாண ரீதியில் கொம்மந்தறை இளைஞர் விளையாட்டு கழகத்தால் 3 தடவையாக நடாத்தப்பட இருக்கும் northern kings premer league மென்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.
போட்டிகளில் பங்குகொள்ள விரும்பும் கழகங்கள் எதிர்வரும் 15 ம் திகதிக்கு முன் பதிவு செய்யப்படவேண்டும் என கொம்மந்தறை இளைஞர் விளையாட்டுக் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.