17 ஆவது தடவையாக கொழும்பில் இடம்பெறும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி இம்மாதம் 16ஆம்திகதி தொடக்கம் 25ஆம்திகதி வரை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 40 சர்வதேச புத்தக வெளியீட்டாளர்களும், 166 உள்ளுர் புத்தகப் பிரசுரிப்பாளர்களும் இந்தக் கண்காட்சியில் பகங்கேற்கவுள்ளார்கள். இங்கு ஏறத்தாழ 300 புத்தக விற்பனை நிலையங்கள் நிறுவப்பட்டிருக்கும்.
நூலாசிரியர்கள் வாசகர்களுடனான கலந்துரையாடல்கள், பிள்ளைகளுக்கான நிகழ்வுகள் போன்றன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் கூறியுள்ளா ர்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.