கல்விக்கும் கணிதத்திற்குமான CWN னின் பெருவிழா நாளை மறுதினம் லண்டனில் நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/09/2014 (வியாழக்கிழமை)
சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினால் (CWN - Chithambara Well wishers Network) – நடாத்தப்பட்ட கணிதப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவும், கலை மாலை நிகழ்வும் எதிர்வரும் 13ஆம் திகதி அதாவது நாளை மறுதினம் மாலை 03.00 மணிக்கு லண்டனில் Fair Field Hall ,CROYDON , CR9 1DG என்னும் இடத்தில் இடம்பெறவுள்ளது.
இவ்விழாவை சிறப்பாக நடாத்துவதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் வழமைபோல் பங்களிப்பினை தந்துதவுமாறு விழா ஏற்பாட்டாளர்களான CWN இனர் கேட்டுக்கொள்கின்றார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.