கனடா வல்வை ஒன்றிய பொதுக் கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2015 (வியாழக்கிழமை)
கனடா வல்வை ஒன்றிய பொதுக் கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கலாச்சார மண்டபத்தில் பிற்கபல் 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தெரிவும், வல்வை கல்வி வளர்ச்சி சம்பந்தமான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar periyathamby (canada)
Posted Date: April 11, 2015 at 02:21
கூட்டத்தில் ஊரையும் ஊர்மக்களையும் பொருளாதாரத்திலும் ,கல்வியிலும் உயர்த்துவதட்க்கு முடிவுகள் எடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் !நன்றி .அன்புடன் ////வெற்றியரசன்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.