வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பழைய பொருட்கள் 2022.03.16 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு வல்வெட்டித்துறை மரக்கறிச்சந்தைக் கட்டிட தொகுதியில் ஏலத்தில் விடப்படவுள்ளன. ஏல விற்பனை செய்யப்படவுள்ள பொருட்கள் அன்றைய தினம் 09.00 மணிக்கு பார்வையிட முடியும் என்பதோடு ஏலத்தில் சித்தியடைந்தோர் உரிய தொகையினை முழுமையாக செலுத்தி அன்றைய தினமே அலுவலகத்தில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலதிக விபரங்களை அலுவலக நேரத்தில் நேரடியாகவோ, 021 226 3973 என்னும் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.