நோவின்றி தற்கொலை செய்துகொள்ள உபகரணம் கண்டுபிடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2021 (வியாழக்கிழமை)
நோவின்றி தாமாகவே தற்கொலை செய்து கொள்ளக் கூடிய உபகரணம் ஒன்றை அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்று கண்டு பிடித்துள்ளது. Sarco machine எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணமானது, மூடிய அதன் உட்பகுதியினுள் நைதரசனின் அளவைக் கூட்டுவதன் மூலம் ஒக்ஸிசனின் அளவைக் குறைத்து இறப்பை ஏற்படுத்துகின்றது.
சுவிஸ்லாந்து இந்த உபகரணம் பாவிப்பதற்கு உத்தியோகபூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ள அதே வேளையில் California, Colorado, Hawaii, New Jersey, Oregon, Washington state, Vermont & the District of Columbia ஆகிய இடங்களில் இவ்வகையான இறப்புகளுக்கு அனுமதி அலைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.