இரவைப் பகலாக்கி பல்வேறு நிகழ்வுகளுடன் திகழ்ந்த 2 கிலோ மீட்டர்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/04/2016 (சனிக்கிழமை)
யாழில் இடம்பெறும் மிகப் பெரிய ஒரு தனி நிகழ்வான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்தோற்சவத்தை சிறப்பிக்கும் இந்திர வசந்த விழா நேற்று மாலை ஆரம்பமாகி இன்று அதிகாலைவரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மாபெரும் விழாவையொட்டி பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதி ஊரணி தொடக்கம் ஊரிக்காடு வரையான வீதி மின் விளக்குகள், தோரணங்கள், வரவேற்பு பதாகைகள், மின் அலங்காரங்கள், போட்டிக்கோக்கள், தண்ணீர் பந்தல்கள், மேடைகள், இசைக் கச்சேரிகள், வீதி நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகளால் வியாபித்திருந்தது.
கீழே படங்களில் ஊரணி தொடக்கம் ஊரிக்காடு வரையான சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.