9.5 மெகாவாற் மின்சாரத்தை தயாரிக்கக் கூடிய உலகின் மிகப் பெரிய மின் காற்றாலைகள் (wind turbines) ஐக்கிய இராச்சியத்தின் வடகடற் (North sea) பக்கமாக அமைக்கப்படவுள்ளது.
Britain’s Triton Knoll offshore wind park எனப் பெயரிடப்பட்ட இந்த மின் காற்றாலைகள், சுமார் மீட்டர் 90 ராட்சத காற்றாலைகள் கொண்டு அமைக்கப்படவுள்ளது. இவை 'Japan’s Mitsubishi Heavy Industrie' and 'Denmark’s Vestas' ஆகிய இரண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்படவுள்ளது.
தற்பொழுது உலகின் மிகப் பெரிய மின் காற்றாலைகள் 'Siemens Gamesa' விளங்கி வருகின்றது. இது 8 மெகாவாற் மின்சாரத்தை தயாரித்து வருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.