கடந்த சில ஆண்டுகளாக வல்வையில் தனியார் கல்வியை தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA) வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே. மேலும் தொடர்ந்து கல்வி வளர்ச்சியை விரிவுபடுத்தி மேம்படுத்த VEDA முனைந்துள்ளது.
இதற்கு மிகவும் இன்றியமையாததாக ஒரு சொந்த இடம் தேவைப்படுவதால் VEDA தனக்கு என சொந்தமாக ஒரு நிலத்தினை வாங்க முயற்சி எடுத்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.