அவுஸ்ரேலியா வல்வை நலன்புரிச்சங்க புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/04/2017 (புதன்கிழமை)
அவுஸ்ரேலியா வல்வை நலன்புரிச் சங்கத்தின் 2017ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு கடந்த 22-01-2017 அன்று Toongabble Sydney இல் நடைபெற்ற கோடைகால ஒன்று கூடலில் இடம்பெற்றது. 2017ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம் வருமாறு .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.