Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நகுலசிகாமணி & உமா நகுலசிகாமணி (Canada)
Posted Date: February 10, 2018 at 21:21
வல்வெட்டித்துறை வாழ்மக்களுக்கு, தமிழ்த்தேசிய அமைப்பினை தெரிவு செய்தமைக்கு கனடா தமிழ்த் தேசியஅமைப்பு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம், புதிய நகரசபைத் தலைவருக்கும் நிர்வாகத்தினர் யாவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.
கனடா தமிழ்த்தேசிய அமைப்பின் உறுப்பினர்,
வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்,
ந.நகுலசிகாமணி.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.