புதிய வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபை தெரிவானது
பிரசுரிக்கபட்ட திகதி: 19/03/2018 (திங்கட்கிழமை)
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் பொது கூட்டம் நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை ஆலய முன்றலில் இடம்பெற்றது. தொடர்ந்து இடம்பெற்ற கூட்டத்தில் புதிய தர்மகர்த்தா சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய தர்மகர்த்தா சபை விபரம் வருமாறு,
தலைவர் - வர்ணகுலசிங்கம்
உபதலைவர் - மதியழகன்
செயலாளர் - உமாகரன்
உப செயலாளர் - ஸ்ரீதரன்
பொருளாளர் - தனுராஜ்
நிர்வாக உறுப்பினர்கள்
1 - சுதாகரன்
2 - அன்பழகன்
3 - கருணாகரன்
4 - சுகிர்தன்
5 - ஞானசேகரம்
6 - மகிந்தன்
7 - யுவன் ராஜ்
8 - ராகுலன்
9 - யோகேஸ்வரன்
கணக்கு ஆய்வாளர்கள்
1. விமலதாஸ்
2. நாகலிங்கம்
கடந்த வாரம் இடம்பெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டு கூட்டம் முடிவுகள் ஏதுமின்றி நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.