ஊரிக்காடு நெற்கொழு வைரவர் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பமாகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/07/2016 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை ஊரிக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள நெற்கொழு வைரவர் ஆலய மகோற்சவம் நாளை (10-07-16) ஆரம்பமாகின்றது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள இம் மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 18-07-16 அன்றும் தீர்த்தத் திருவிழா 19-07-16 அன்றும் இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து பூங்காவனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
நெற்கொழு வைரவர் கோயில் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டுச் சந்தியிலிருந்து தெற்குத் திசையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.