வல்வையில் தகவல் தொடர்பாடல், தையற்கலை போன்ற கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 19/02/2018 (திங்கட்கிழமை)
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள நகரசபைக் கட்டிடத்தில் அமைந்துள்ள நிலையத்தில் 1.தகவல் தொடர்பாடல்(ICT) 2. தையற்கலை போன்ற கற்கைநெறிகள் பகுதி நேர வகுப்புக்களாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கற்கை நெறிக்கான கற்கைக் காலம் ஆறுமாதங்கள். இப் பகுதி நேர வகுப்பிற்கான கட்டணத் தொகை 10500 ரூபாய். வயது எல்லை வரையறுக்கப்படவில்லை. விண்ணப்ப இறுதி முடிவு திகதி 25/02/2018. விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.