சிதம்ஸ் கலைக்கூடத்தின் மற்றுமொரு தயாரிப்பான "குடிச்சு கட்டிய வீடு" மிகவும் நகைச்சுவையுடன் கூடிய ஒரு குறும்படம். இக்குறும்படத்தில் வல்வை சுமனின் மிகவும் இயல்பான நடிப்பு பார்த்தவர்கள் அனைவரும் சிரிக்க வைத்த கதை. வல்வை சுமன் நடித்து , கலை சம்பந்தமான வேலை பகீரும், கதை, வசனம், திரைக்கதை இயக்கம் போன்றவற்றை வல்வை ஸ்மித்குமார் தொகுத்துள்ளார்.
"குடிச்சு கட்டிய வீடு" எனும் குறும்படத்தினை கீழே உள்ள கானொளியில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.